மருத்துவமனைக் கட்டணம் பார்த்து அழுத செல்வந்தர் | The Rich who Cried for his hospital Bill|
2021-07-21
1,404
இறைவன் சந்நிதிக்குப் போகிற போதெல்லாம் மனம் நிறைய வேண்டுதல்களை எடுத்துச் செல்கிறோம். ஆனால், முக்கியமான ஒன்றை மறந்துபோகிறோம். இது குறித்த சிந்தனையோடு மலர்கிறது இன்றைய அதிகாலை சுபவேளை.